ஜாதகத்தை பெற்று ஜோதிடர்களிடம் திருமணப் பொருத்தங்கள் சரியாக உள்ளதா, இல்லையா என அறிந்து கொள்வர்.

அப்படி ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் கீழே குறைந்தபட்ச பொருத்தம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக, செழிப்பாக, அன்னியோன்யமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

பொருத்தங்கள்:
1.. தினப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மாகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கம்

5. யோனிப் பொருத்தம்
6. இராசிப் பொருத்தம்
7. இராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்